குவைத் மண்டலம் மனிதநேய கலாச்சார பேரவை மண்டல நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது…

குவைத் மண்டலம் மனிதநேய கலாச்சார பேரவையின் மண்டல நிர்வாக குழு கூட்டம் 10/03/2017 வெள்ளிக்கிழமை அன்று முர்காப் உடுப்பி ரெஸ்டாரெண்டில் மண்டல செயலாளர் சகோ. முத்துகாப்பட்டி ஹாஜா மைதீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது நடைபெற்றது. … Continue reading குவைத் மண்டலம் மனிதநேய கலாச்சார பேரவை மண்டல நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது…